மூத்தோர் நலவாழ்வு
நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தற்போதைய சூழலில் கிராமப் புறங்களிலும் முதியோர்கள் பெரும்பாலும் அவதியுறுகின்றனர். இந்த அவல நிலை போக்கி அனைத்து முதியோர் நலனிலும் அக்கறை செலுத்தி மீண்டும் ஒரு பொற்காலத்தை நமது இயக்கம் மூலம் வழங்கி மகிழ்வித்து மகிழ வேண்டும்.
தமிழர் வளர்ச்சி பேரவை – ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்கள் இயக்கம்.
வழித்தடம் பெறுங்கள்tamilarcouncil@gmail.com
தொடர்பு எண் : +91 94431 85650
Whatsapp : +91 89034 41383