கல்விச்சேவை
நமது இயக்கம் சார்பில் கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் பொருட்டு மாவட்டந்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து சிறப்பான கல்வியை வழங்கி மாதிரிப் பள்ளியாகத் திகழச் செய்யவேண்டும். மேலும் ஆதரவற்றோருக்கான உண்டு உறைவிடப் பள்ளியை நமது இயக்கம் சார்பில் துவக்கவேண்டும்.
தமிழர் வளர்ச்சி பேரவை – ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்கள் இயக்கம்.
வழித்தடம் பெறுங்கள்tamilarcouncil@gmail.com
தொடர்பு எண் : +91 94431 85650
Whatsapp : +91 89034 41383