விவசாயம் காப்போம்
அனைத்து விவசாயிகளுக்கும் நாட்டின் முதுகெலும்பான விவசாயத் தொழிலை இலாபகரமாக நடத்தவும், புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மகசூலை அதிகப்படுத்தி, விளை பொருட்களை நுகர்வோர் அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வைக்கவும் உதவி புரிதல். இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் உதவியை எதிர்பாராமல் நமது இயக்கம் மூலமாக அவர்களுடன் தோளோடு தோள்சேர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்வோம்.
தமிழர் வளர்ச்சி பேரவை – ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்கள் இயக்கம்.
வழித்தடம் பெறுங்கள்tamilarcouncil@gmail.com
தொடர்பு எண் : +91 94431 85650
Whatsapp : +91 89034 41383